தூத்துக்குடி தெற்கு மாவட்டஅ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


தூத்துக்குடி தெற்கு மாவட்டஅ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் கழக உறுப்பினர் புதுப்பித்தல், புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகள் மற்றும் வருகிற நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான மகளிர் அணி, இளைஞர் இளம் பெண்கள் பாசறை, பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கி பேசினார்.

கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story