தட்டச்சு தேர்வு; 2,925 பேர் எழுதினர்


தட்டச்சு தேர்வு; 2,925 பேர் எழுதினர்
x

தட்டச்சு தேர்வை 2,925 பேர் எழுதினர்

தஞ்சாவூர்

சென்னை தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் கடந்த 2 நாட்களாக தட்டச்சு தேர்வு கும்பகோணத்தில் நடந்தது. கும்பகோணம், பாபநாசம் உள்பட 3 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் மொத்தம் 2,925 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வு மையங்களுக்குத் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்களாக மதிவாணன், அருள்தாசன், வசந்தகுமார் ஆகியோர் பணியாற்றினர்.


Next Story