ஒடிசா விரைகிறார் உதயநிதி ஸ்டாலின்
ஒடிசாவில் ரெயில் விபத்து நடந்த இடத்திற்கு நாளை விரைகிறார் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
ஒடிசாவில் ரெயில் விபத்து நடந்த இடத்திற்கு நாளை விரைகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அமைச்சர் சிவசங்கர் மற்றும் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் நாளை ஒடிசா விரைகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த நாளை ஒடிசா செல்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அமைச்சர் சிவசங்கர் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவும் நாளை ஒடிசா செல்கின்றனர். கோரமண்டல் விரைவு ரயிலில் சென்னை வருவதற்காக சுமார் 800 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story