காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்
ஒடிசாவில் கவர்னர் மாளிகையில் அரசு ஊழியர்கள் தாக்கப்படுகின்றனர். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை என்பதுபோல் தெரிகிறது என்று நவீன் பட்நாயக் கவலை தெரிவித்து உள்ளார்.
21 Sep 2024 2:39 PM GMTஒடிசா: போலீஸ் காவலில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல்... எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டம்
ஒடிசாவில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவிக்கு போலீஸ் காவலில் பாலியல் துன்புறுத்தல் பற்றிய விவகாரத்தில், காவல் ஆய்வாளர் உள்பட 5 காவலர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.
21 Sep 2024 1:08 PM GMTவிடுதி அறையில் மாட்டிறைச்சி சமைத்த 7 கல்லூரி மாணவர்கள் வெளியேற்றம்
ஒடிசாவில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரி ஒன்றின் விடுதியில் மாட்டிறைச்சி சமைத்த 7 மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
16 Sep 2024 8:09 AM GMTஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய சென்னையின் எப்.சி.
இன்று நடைபெறுகின்ற மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு - ஈஸ்ட் பெங்கால் அணிகள் விளையாடுகின்றன.
14 Sep 2024 2:07 PM GMTகாற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசாவில் கரை கடந்தது- கடலோர மாவட்டங்களில் கனமழை
பூரி, ஜெகத்சிங்பூர், குர்டா, கட்டாக், தேன்கனல் ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.
9 Sep 2024 9:40 AM GMTமாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் சுஜித் குமார்
எம்.பி. பதவியை ராஜினாமா செய்த சுஜித் குமார் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
6 Sep 2024 8:08 AM GMTநிலக்கரி ஏற்றிவந்த கப்பலில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற கானா நாட்டினர் - அதிர்ச்சி சம்பவம்
நிலக்கரி ஏற்றிவந்த கப்பலில் பதுங்கி இருந்த கானா நாட்டினர் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
31 Aug 2024 11:01 AM GMT14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 55 வயது டெய்லர் - அதிர்ச்சி சம்பவம்
14 வயது சிறுமியை, 55 வயது டெய்லர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 Aug 2024 9:38 PM GMTஒடிசாவில் டேங்கர் லாரியுடன் பஸ் மோதி விபத்து - 5 பேர் உயிரிழப்பு
ஒடிசாவில் டேங்கர் லாரியுடன் பஸ் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
22 Aug 2024 4:15 PM GMTபஸ் மீது மோதி டீக்கடைக்குள் கவிழ்ந்த டேங்கர் லாரி; 4 பேர் பலி
பஸ் மீது மோதி டீக்கடைக்குள் டேங்கர் லாரி கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர்.
22 Aug 2024 6:34 AM GMTஈரோடு - ஒடிசா இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
ஈரோடு - ஒடிசா இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
20 Aug 2024 4:26 AM GMTபெண்களுக்கு ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு - ஒடிசா அரசு அறிவிப்பு
மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு வழங்கப்படும் என்று ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
15 Aug 2024 9:31 AM GMT