அனுமதி பெறாத பேனர்களை அகற்ற வேண்டும்


அனுமதி பெறாத பேனர்களை அகற்ற வேண்டும்
x

அனுமதி பெறாத பேனர்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

ஆற்காடு ெதாகுதிக்கு உட்பட்ட கணியம்பாடி பகுதியில் சாலையோரம் அரசு அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் டிஜிட்டல் பேனர்களை வைத்துள்ளனர். அந்தப் பேனர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. பேனர்கள் சரிந்து அங்குள்ளவர்கள் மீது விழும் அபாயம் உள்ளது. அனுமதி பெறாமல் வைக்கப்படும் பேனர்களை அதிகாரிகள் அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story