வள்ளியூர் யூனியன் கூட்டம்


வள்ளியூர் யூனியன் கூட்டம்
x

வள்ளியூர் யூனியன் கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் யூனியன் கூட்டம், தலைவர் சேவியர் செல்வராஜா தலைமையில் நடந்தது. துணை தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ் முன்னிலை வகித்தார். யூனியன் ஆணையாளர் கண்ணன் வரவேற்றார். கூட்டத்தில் வரவு செலவு கணக்கு வாசிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் வள்ளியூர் யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1 கோடி 10 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ள ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் யூனியன் என்ஜினீயர்கள் கணபதி ராமன், ரமேஷ் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் முத்தையா நன்றி கூறினார்.

1 More update

Next Story