வானமாமலை பெருமாள் கோவில் தேரோட்டம்


வானமாமலை பெருமாள் கோவில் தேரோட்டம்
x

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நாங்குநேரி;

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில் பங்குனி திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் பெருமாள் மற்றும் தாயார்களுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றது. 10-ந் திருநாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. 11 மணியளவில் பக்தர்கள் வடம் பிடித்து தேேராட்டத்தை தொடங்கி வைத்தனர். தேர் நான்கு ரதவீதிகளையும் சுற்றி வந்து மதியம் 12-10 மணிக்கு நிலையத்தை அடைந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story