மொகரம் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் - பூங்கா நிர்வாகம் தகவல்


மொகரம் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் - பூங்கா நிர்வாகம் தகவல்
x

மொகரம் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

சென்னை

சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை நாளாகும், ஆனால் இன்று (செவ்வாய்க்கிழமை) மொகரம் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும். அதற்கு பதிலாக வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்படும். இந்த தகவல் வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story