வாணி ஜெயராம் மறைவு இசை உலகின் பேரிழப்பு - அண்ணாமலை இரங்கல்


வாணி ஜெயராம் மறைவு இசை உலகின் பேரிழப்பு - அண்ணாமலை இரங்கல்
x

வாணி ஜெயராம் மறைவு இசை உலகின் பேரிழப்பு என அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கதில் கூயிருப்பதாவது,

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் உண்டோ அத்தனையும் பாடி நம்மையெல்லாம் மகிழ்வித்த இசைக்குயில் வாணி ஜெயராம் அவர்கள் மறைவுச் செய்தி மனத்துயர் அளித்தது.

இந்தியாவின் இதய கமலமாக, பத்மபூஷன் என்று வாழும் காலத்தில் விருது வழங்கிக் கொண்டாடப்பட்ட வாணி ஜெயராம் அவர்களின் இழப்பு இசை உலகின் பேரிழப்பு. அவரின் ஆன்மா அமைதி பெற வேண்டுகிறேன். ஓம் சாந்தி

இவ்வாறு அவர் கூறியுள்ளார்


Next Story