
டெல்லியில் அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு
டெல்லியில் உள்ள அமித்ஷாவின் இல்லத்திற்கு அண்ணாமலை நேரில் சென்றார்.
4 Dec 2025 6:38 PM IST
திருப்பரங்குன்றம் விவகாரம்: கோர்ட்டு உத்தரவுக்கு அர்த்தம் இல்லையா? - அண்ணாமலை கேள்வி
திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவினை மதுரை காவல் ஆணையர் பிறப்பித்துள்ளார்.
3 Dec 2025 9:56 PM IST
வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்திற்கு அண்ணாமலை வாழ்த்து
பல தலைமுறைகள் தாண்டி அவர் புகழ் நீடிக்கவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
29 Nov 2025 6:27 PM IST
மெட்ரோ ரெயில் திட்டத்தை வைத்து மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார்: அண்ணாமலை
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது என்று அண்ணாமலை கூறினார்.
23 Nov 2025 12:12 PM IST
கரூரில் டிடிவி தினகரன் - அண்ணாமலை சந்திப்பு
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
22 Nov 2025 9:25 PM IST
மெட்ரோ ரெயில் விவகாரத்தில் முதல்-அமைச்சர் கவனம் செலுத்தவில்லை - அண்ணாமலை
ஈரப்பதம் இல்லாமல் நெல்லை காப்பாற்ற திமுக அரசு தவறிவிட்டதாக அண்ணாமலை கூறினார்.
22 Nov 2025 6:29 PM IST
அரசுப் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு திமுக அரசுக்கு இளக்காரமாகிவிட்டது - அண்ணாமலை
ஆபத்தான நிலையில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியரை வைத்திருக்கிறார்கள் என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
21 Nov 2025 4:58 PM IST
ஊழலுக்காக, தமிழக விவசாயிகளுக்குத் தொடர்ந்து துரோகம் செய்யும் திமுக அரசு - அண்ணாமலை கண்டனம்
எந்த மாவட்டத்தில் எத்தனை சேமிப்புக் கிடங்குகள் அமைத்தீர்கள் என்பதற்கு வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
20 Nov 2025 7:11 PM IST
தி.மு.க. அரசின் ஊழல், தவறுகளால், நெல் விவசாயிகள் துன்பப்பட வேண்டுமா? - அண்ணாமலை கேள்வி
விவசாயிகள் இன்றும் சாலையில் நெல்லை உலர வைக்கும் அவலம் தொடர்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
18 Nov 2025 6:46 PM IST
தமிழர்கள் 20 ஆயிரம் பேருக்கான வேலை வாய்ப்பு நழுவிவிட்டது - அண்ணாமலை
ஒருகாலத்தில் வாய்ப்புகளின் நிலமாக இருந்த தமிழகத்தை, திமுக தவறவிட்ட வாய்ப்புகளின் நிலமாக மாற்றியுள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
15 Nov 2025 12:13 PM IST
மிகப்பெரிய வெற்றி.. பீகார் மக்கள் வரலாற்றை உருவாக்கியுள்ளனர் - அண்ணாமலை
பிரதமரின் தலைமை, நிதிஷ்குமாரின் ஆட்சி மீது பீகார் மக்கள் மகத்தான நம்பிக்கை வைத்துள்ளதை தேர்தல் வெற்றி உறுதி செய்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
14 Nov 2025 3:06 PM IST
பயங்கரவாத அச்சுறுத்தல்; தமிழகத்திற்கு தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம் - அண்ணாமலை
பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் பயங்கரவாதிகளை ஈர்க்கும் இலக்குகளாக இருக்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
13 Nov 2025 2:39 PM IST




