வரதராஜ பெருமாள் கோவில் கொடிமர பாலாலயம்


வரதராஜ பெருமாள் கோவில் கொடிமர பாலாலயம்
x
தினத்தந்தி 13 Sept 2023 12:15 AM IST (Updated: 13 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் வரதராஜ பெருமாள் கோவிலில் கொடிமர பாலாலயம் நடந்தது

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலின் உபகோவிலான தோப்புத்துறை அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் துணை ஆணையர் ராமு, கோவில் செயல் அலுவலர் அறிவழகன் ஆகியோர் முன்னிலையில் பழைய கொடிமரத்தை அகற்றி புதிய கொடிமர பாலாலயம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story