வராகி அம்மன் அலங்காரம்


வராகி அம்மன் அலங்காரம்
x
தினத்தந்தி 6 Aug 2023 6:45 PM GMT (Updated: 6 Aug 2023 6:45 PM GMT)

வராகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்

சிவகங்கை

சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் அமைந்துள்ள சித்தர் முத்து வடுகநாதர் கோவிலில் நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி வராகி அம்மன் அலங்காரத்தில் சித்தர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


Next Story