விவசாயம் செழிக்க தோரணமலை முருகன் கோவிலில் வருண கலச பூஜை


விவசாயம் செழிக்க தோரணமலை முருகன் கோவிலில் வருண கலச பூஜை
x

சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முருகனுக்கு, நெல் நாற்று வைத்து வருண கலச பூஜை செய்யப்பட்டது.

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம் தோரணமலையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் வருண கலச பூஜை நடைபெறுவது வழக்கமாகும்.

அதன்படி சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முருகனுக்கு, நெல் நாற்று வைத்து வருண கலச பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வருண கலச பூஜை செய்து முருகப்பெருமானை வழிபட்டனர்.


Next Story