விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டம்
x

சீர்காழியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டம்

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டம் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. துணை செயலாளர் காமராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் ஸ்டாலின், மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி சட்டமன்ற தொகுதி செயலாளர் தாமு இனியவன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் நிர்வாகிகள் விஜயரங்கன், இனிய தமிழன், மணிமாறன் ஆகியோர் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பேசினர். முடிவில் வைத்தியநாதன் நன்றி கூறினார்.


Next Story