இன்று முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் வேதாரண்யம் மீனவர்கள்
இன்று முதல் மீன்பிடிக்க கடலுக்கு வேதாரண்யம் மீனவர்கள் செல்கின்றனர்.
வேதாரண்யம்:
வங்ககடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் வேதாரண்யம் தாலுகாவை சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்கள் கடந்த 7 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்ததால் கனமழை எச்சரிக்கை அறிவிப்பை வானிலை மையம் வாபஸ் பெற்றது. இதனால் மீன்வளத்துறை மீன்பிடிக்க செல்லலாம் என அறிவித்துள்ளது. இதன் காரணமாக 7 நாட்களுக்கு பிறகு இன்று(புதன்கிழமை) முதல் வேதாரண்யம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல உள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire