சிறப்பு அலங்காரத்தில் வேட்டைக்கார சுவாமி


சிறப்பு அலங்காரத்தில் வேட்டைக்கார சுவாமி
x
தினத்தந்தி 11 Sept 2023 1:45 AM IST (Updated: 11 Sept 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டை அருகே கும்பாபிஷேக விழாவையொட்டி வேட்டைக்கார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை அருகே கலங்கலில் உள்ள வேட்டைக்கார சுவாமி கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த வேட்டைக்கார சுவாமியை படத்தில் காணலாம்.


Next Story