வீரபாண்டி அரசு கலை கல்லூரியில் மாணவர்களுக்கு புத்தொளி வகுப்பு


வீரபாண்டி அரசு கலை கல்லூரியில்  மாணவர்களுக்கு புத்தொளி வகுப்பு
x

தேனி அருகே வீரபாண்டியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு புத்தொளி வகுப்பு நடந்தது

தேனி

தேனி அருகே வீரபாண்டியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு புத்தொளி வகுப்பு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடந்தது. இதற்கு கல்லூரி முதல்வர் கவுசல்யா தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.


Next Story