மது கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ரூ.9¾ லட்சத்துக்கு ஏலம்
விருதுநகர் மாவட்டத்தில் மது கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ரூ.9¾ லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்.
விருதுநகர் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது கடத்தலில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதில் மொத்தம் 40 வாகனங்களை போலீசார் ஏலம் விட்டனர்.இந்த ஏலத்தில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் தலைமையில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ரூ.9 லட்சத்து 82 ஆயிரத்து 912-க்கு ஏலம் போனது.
Related Tags :
Next Story