கால்நடை மருத்துவ முகாம்


கால்நடை மருத்துவ முகாம்
x

நாங்குநேரி அருகே கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி அருகே உள்ள ஏமன்குளத்தில் தமிழக அரசின் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. கால்நடைத்துறை உதவி இயக்குனர் ஆபிரகாம் ஜாப்ரி ஞானராஜ் தலைமை தாங்கினார். பரப்பாடி கால்நடை டாக்டர் எஸ்.கணேசன் சிகிச்சை அளித்தார். மழை காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் தொற்றுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

1 More update

Next Story