அரிவாள், கத்தியுடன் சமூக வலைதளங்களில் வீடியோ; 3 பேருக்கு வலைவீச்சு
களக்காடு:
களக்காடு அருகே உள்ள வடக்குகள்ளிகுளத்தை சேர்ந்தவர்கள் கொம்பையா மகன் ராஜசுந்தர் (வயது 22), சுடலைக்கண் மகன் இசக்கி (22), பெத்தானியாவை சேர்ந்த சாது சுந்தர் சிங் மகன் கண்ணன் (24). இவர்கள் 3 பேரும் கைகளில் கத்தி, அரிவாளுடன் சமூக வலைதளங்களில் படம் மற்றும் வீடியோ பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து 3 பேர் மீதும் களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire