கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்


கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்
x

விருதுநகரில் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்


விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க விருதுநகர் மாவட்ட மையத்தினர் கிராம நிர்வாக அலுவலர்களை தாலுகாவிட்டு தாலுகா பணியிட மாற்றம் செய்வதற்கு ஆட்சேபனை தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளை (வெள்ளிக்கிழமை) தற்செயல் விடுப்பும், 12 மற்றும் 13-ந் தேதிகளில் விடுப்பு அனுமதியும் அளித்து போராட்டம் செய்வதென பொதுக்குழுவில் தீர்மானித்துள்ளனர்.


Next Story