நாகர்கோவிலில் ஊர்ப்புற நூலகர்கள் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் ஊர்ப்புற நூலகர்கள் ஆர்ப்பாட்டம்
x

நாகர்கோவிலில் ஊர்ப்புற நூலகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் ஊர்ப்புற நூலகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு பொது நூலகத்துறை ஊர்ப்புற நூலகர்கள் நல அமைப்பு சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து தர வேண்டும், ஊர்ப்புற நூலகர்களாக பணியில் இருந்த போது இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் தகுதிக்கு ஏற்ப பணி தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் ஒருங்கிணைப்பாளர் வெண்ரஸ்லாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story