படகில் கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலை


படகில் கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலை
x

விநாயகர் சிலை படகில் கொண்டு செல்லப்பட்டது.

நாகப்பட்டினம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நாகையில் அத்தி மரத்தாலான விஸ்வரூப விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது. இதன் அருகில் வைக்கப்பட்டிருந்த சிறிய அளவிலான களிமண்ணாலான விநாயகர் சிலையை நாகூர் வெட்டாற்றில் கரைப்பதற்காக படகில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது.

1 More update

Next Story