விஸ்வகர்மா ஜெயந்தி விழா


விஸ்வகர்மா ஜெயந்தி விழா
x
தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விஸ்வகர்மா ஜெயந்தி விழா

ராமநாதபுரம்

பரமக்குடி,

பரமக்குடி வட்டார பொற்கொல்லர் தொழிலாளர் சங்கம் சார்பில் 4-ம் ஆண்டு விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி சின்னக்கடை தெருவில் உள்ள அன்னை காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள பஞ்சலோக விஸ்வகர்மாவிற்கு சிறப்பு யாகம், அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்பு சிவனடியார்களால் திருவாசகம், தேவாரம் இசைக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story