வ.உ.சி. பிறந்த நாள் விழா


வ.உ.சி. பிறந்த நாள் விழா
x

வ.உ.சி. பிறந்தநாளையொட்டி பாளையங்கோட்டையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருநெல்வேலி

இட்டமொழி:

பாளையங்கோட்டையில் வ.உ.சி. பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட வ.உ.சி. சிலைக்கு முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலை ராஜா, லட்சுமணன், தச்சை பகுதி தி.மு.க. செயலாளர் தச்சை சுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


Next Story