தீயணைப்பு வீரர்களுக்கான பயிற்சி முகாமில் கைப்பந்து போட்டி
தீயணைப்பு வீரர்களுக்கான பயிற்சி முகாமில் கைப்பந்து போட்டி நடந்தது.
கரூர்
வேட்டமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தீயணைப்பு வீரர்களுக்கும், அதே கல்லூரியில் போலீஸ் பயிற்சி சென்டரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கும் கல்லூரி வளாகத்தில் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் தீயணைப்பு பயிற்சி வீரர்கள் வெற்றி பெற்றனர். பயிற்சி மாணவர்கள் 2 வது இடத்தை பெற்றனர். இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story