வீணாகும் குடிநீர்


வீணாகும் குடிநீர்
x

வால்வு பழுது காரணமாக தண்ணீர் வீணாகி செல்கிறது.

விருதுநகர்

வெம்பக்கோட்டை ஊராட்சியில் மானூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து வினியோகத்திற்கு செல்லும் குடிநீர் குழாயில் வால்வு பழுது காரணமாக தண்ணீர் வீணாகி (அம்பு குறியீட்டு காட்டப்பட்டுள்ளது) செல்கிறது.


Next Story