வீணாகும் குடிநீர்


வீணாகும் குடிநீர்
x
தினத்தந்தி 13 April 2023 6:45 PM GMT (Updated: 13 April 2023 6:47 PM GMT)

குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகின்றது.

விருதுநகர்

விருதுநகர் நான்கு வழிச்சாலையில் வடமலைகுறிச்சி ரோடு விலக்கில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகின்றது. இதனை சரி செய்ய விரைவான நடவடிக்கை எடுக்கப்படுமா?


Next Story