பெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர்


பெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர்
x
தினத்தந்தி 24 Sep 2023 6:45 PM GMT (Updated: 24 Sep 2023 6:45 PM GMT)

கல்வராயன்மலையில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.

கள்ளக்குறிச்சி

கல்வராயன் மலை

கல்வராயன் மலையில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பெரியார் நீர்வழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.


Next Story