பெரியகுளத்தில் நாளை மறுநாள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

பெரியகுளத்தில் நாளை மறுநாள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
x
தினத்தந்தி 28 July 2022 8:06 PM IST (Updated: 29 July 2022 10:44 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில் நாளை மறுநாள குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது

தேனி

பெரியகுளத்தில் நாளை மறுநாள குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது

பெரியகுளம் நகராட்சி பகுதியில் தலைமை குடிநீர் நீரேற்று நிலையத்தில் இருந்து வ.உ.சி. பூங்கா மேல்நிலைத் தொட்டி வளாகத்திற்கு செல்லும் குடிநீர் குழாய் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி பெரியகுளம் நகர் பகுதியில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என்று நகராட்சி ஆணையாளர் புனிதன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story