குறுகிய நிலப்பரப்புக்கும் வானிலை முன்னறிவிப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் புது முயற்சி


குறுகிய நிலப்பரப்புக்கும் வானிலை முன்னறிவிப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் புது முயற்சி
x

கோப்புப்படம் 

மாவட்ட அளவில் கொடுக்கக்கூடிய வானிலை முன்னறிவிப்புகளை குறுகிய நிலப்பரப்புக்கும் கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

சென்னை,

குறுகிய நிலபரப்புக்கும் வானிலை முன்னறிவிப்புகள் வழங்கும் வகையில், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் புது முயற்சி எடுத்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் குறுகிய நிலப்பரப்பில் அதிகளவில் மழை பெய்த நிலையில், மாவட்ட அளவில் கொடுக்கக்கூடிய வானிலை முன்னறிவிப்புகளை குறுகிய நிலப்பரப்புக்கும் கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

அதன்படி, தாலுக்கா அளவில் வானிலை முன்னறிப்புகளை வழங்க, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் முடிவெடுத்துள்ளது.


Next Story