முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு
x
தினத்தந்தி 25 Aug 2023 12:15 AM IST (Updated: 25 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

மயிலாடுதுறை

தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரியில் நடந்த முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள மயிலாடுதுறைக்கு நேற்று வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மாவட்ட எல்லையான திருவாவடுதுறையில் கலெக்டர் மகாபாரதி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.


Next Story