பூக்கள் கொடுத்து வரவேற்பு


பூக்கள் கொடுத்து வரவேற்பு
x

மாணவர்களை இனிப்பு மற்றும் பூக்கள் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.

விருதுநகர்

கோடை விடுமுறை முடிந்து தொடக்கப்பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. விருதுநகர் நகராட்சி முஸ்லிம் நடுநிலைப்பள்ளிக்கு வந்த மாணவர்களை இனிப்பு மற்றும் பூக்கள் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.


Next Story