
மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தூத்துக்குடி வருகை: கலெக்டர் இளம்பகவத் வரவேற்பு
தென்காசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.
19 Sept 2025 9:41 PM IST
வக்பு சட்ட விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை: இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பு
பாஜக மத்திய அரசு கடந்த 2024 ஆகஸ்டு 8ம் தேதி வக்பு திருத்த சட்ட மசோதவை நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகம் செய்தது.
16 Sept 2025 1:01 PM IST
ஆசிரியர் பணியிடங்களுக்கு 30ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தகுதியான நபர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வரும் 30ம் தேதிக்குள் எழுத்து மூலமாகவோ, நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ அனுப்பிடலாம்.
27 Jun 2025 1:31 AM IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: நீதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி- நெல்லை முபாரக்
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு எதிரான வலுவான எச்சரிக்கையாக அமையும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
13 May 2025 2:49 PM IST
பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை: அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
7 May 2025 11:42 AM IST
அமெரிக்கா சென்ற ராகுல் காந்திக்கு வரவேற்பு
மக்களவை எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தி 2 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
20 April 2025 12:39 PM IST
களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்: 2024-ஐ உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்..!!
புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கோவில்களிலும், தேவாலயங்களிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
1 Jan 2024 12:00 AM IST
தென் ஆப்பிரிக்கா சென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் பின்னர் தனியாக சென்று அணியினருடன் இணைவார்கள்.
7 Dec 2023 2:40 PM IST
சலாலா துறைமுகத்துக்கு 2,610 சுற்றுலா பயணிகளுடன் சொகுசு கப்பல் வருகை
சலாலா துறைமுகத்துக்கு 2,610 சுற்றுலா பயணிகளுடன் சொகுசு கப்பல் வருகை புரிந்தது.
26 Oct 2023 2:30 AM IST
செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு
சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற பேரிடர், அவசர நிலை குறித்து செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டத்திற்கு புதுக்கோட்டை மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
21 Oct 2023 12:20 AM IST
தடகள வீரர்களுக்கு வரவேற்பு..!!
ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று சாதித்த தமிழக தடகள வீரர்களுக்கு பணமாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
12 Oct 2023 8:17 AM IST
மத்திய அரசை கண்டித்து ஜெயங்கொண்டத்திற்கு வந்தபிரசார கலைக்குழுவினருக்கு வரவேற்பு
மத்திய அரசை கண்டித்து ஜெயங்கொண்டத்திற்கு வந்த பிரசார கலைக்குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
11 Oct 2023 12:22 AM IST




