வீல் சேர் மினி மாரத்தான் போட்டி


வீல் சேர் மினி மாரத்தான் போட்டி
x
தினத்தந்தி 4 July 2023 6:45 PM GMT (Updated: 5 July 2023 8:07 AM GMT)

வீல் சேர் மினி மாரத்தான் போட்டி நடந்தது.

சிவகங்கை


காரைக்குடி அருகே மானகிரி பகுதியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த வீல்சேர் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு வீல் சேர் மூலம் பங்கேற்றதை படத்தில் காணலாம்.


Next Story