எங்கே செல்லும் இந்த பாதை'


எங்கே செல்லும் இந்த பாதை
x

தாயில்பட்டி அருேக ஊர் பெயர் பலகையில் எழுத்துக்கள் தெரியாமல் உள்ளது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெளியூரில் இருந்து வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக ஊர் பெயரை தெரிந்து கொள்வதற்காக சாலை ஓரத்தில் ஊரின் பெயர் பலகை வைக்கப்பட்டு இருக்கும். அதனை பார்த்து வாகன ஓட்டிகள் தாங்கள் செல்லும் இடத்தை அறிந்து கொள்வார்கள். சாத்தூரில் இருந்து சிவகாசி செல்லும் மெயின் ரோட்டில் கீழத்தாயில்பட்டியில் ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பெயர் பலகையில் உள்ள எழுத்துக்கள் அனைத்தும் அழிந்துள்ளது. இதன் காரணமாக இந்த பாதை எங்கே செல்கிறது? என தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.


1 More update

Related Tags :
Next Story