தர்மபுரிமாவட்டத்தில் பரவலாக மழை


தர்மபுரிமாவட்டத்தில் பரவலாக மழை
x
தர்மபுரி

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றது. தர்மபுரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- தர்மபுரி- 2, பென்னாகரம்-28, அரூர்-6.20, பாலக்கோடு-7, பாப்பிரெட்டிப்பட்டி- 16.6, மொரப்பூர்-5, நல்லம்பள்ளி-9, ஒகேனக்கல்-4.6. மாவட்டம் முழுவதும் 6.86 மி.மீ. மழை பதிவானது. இந்த மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story