- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பள்ளி வாளகத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்... நீலகிரியில் பரபரப்பு



நீலகிரி மாவட்டம் அய்யங்கொல்லியிலுள்ள அரசு பழங்குடியின உண்டு உறைவிட பள்ளி வாளகத்திற்குள் இரண்டு காட்டு யானைகள் புகுந்தன.
நீலகிரி
கூடலூர் அருகே அரசு பள்ளிக்குள் நுழைந்த காட்டு யானைகள், கேட்டை உடைத்துக் கொண்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் அய்யங்கொல்லியிலுள்ள அரசு பழங்குடியின உண்டு உறைவிட பள்ளி வாளகத்திற்குள் இரண்டு காட்டு யானைகள் புகுந்தன.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், பள்ளிக்கு விரைந்து காட்டு யானைகளை விரட்டவே, இரண்டு யானைகளும் பள்ளியின் முன்பக்க கேட்டை உடைத்துக் கொண்டு ஓடின. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பள்ளிக்கு விடுமுறை என்பதால், அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire