மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x

திருவையாறு அருேக மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்

திருவையாறு;

திருவையாறு அருகே உள்ள விளாங்குடியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது43). அதே பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (32). இவர்கள் இருவரும் விளாங்குடி மெயின் ரோடு சலூன் கடை அருகே மது விற்றதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் திருவையாறு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மணிகண்டன், பிரகாஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story