ஒரு ரூபாய்க்கு புடவை முண்டியடித்து குவிந்த பெண்கள்


ஒரு ரூபாய்க்கு புடவை முண்டியடித்து குவிந்த பெண்கள்
x

முதலாம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு ஒரு ரூபாய்க்கு புடவை விற்பனை குவிந்த பெண்கள்

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் பிரபல ஜவுளி கடையின் முதலாம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, ஒரு ரூபாய்க்கு புடவை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முதலில் வரும் 500 பேருக்கு மட்டுமே கிடைக்கும் என கூறியதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்தனர். அவர்கள் புடவைகளை வாங்கிச் சென்றனர்.


Next Story