
தாயுடன் சேர முடியாமல் தவித்த 6 மாத குட்டி யானை முதுமலை காப்பகத்திற்கு அனுப்பி வைப்பு
தாயை காணாமல் குட்டி யானை மெலிந்து காணப்பட்டது.
1 Jan 2026 8:53 AM IST
நயினார் நாகேந்திரனுக்கு வாங்கிய சால்வையை தீவைத்து எரிக்க முயன்ற பாஜக நிர்வாகி: கிருஷ்ணகிரியில் பரபரப்பு
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
27 Dec 2025 1:32 PM IST
கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கு சென்றவர்களின் வீடுகளை குறிவைத்து திருட்டு - 5 வீடுகளில் 30 பவுன் நகை கொள்ளை
5 வீடுகளின் கதவுகளை உடைத்து பணம், நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
25 Dec 2025 8:33 PM IST
கிருஷ்ணகிரி: 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 8 பேர் காயம்
விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
20 Dec 2025 4:02 PM IST
ஆம்னி பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: உணவு வினியோக ஊழியர் கைது
பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது 40 வயது நபர் ஒருவர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
18 Dec 2025 7:17 AM IST
பள்ளிக்கூட சுவர் சரிந்து விழுந்து ஆந்திர மாநில தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி குருப்பட்டியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெற்றது.
14 Dec 2025 1:28 PM IST
கிருஷ்ணகிரி: வீடு புகுந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி
அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அந்த பெண்ணை மீட்டனர்.
12 Dec 2025 3:37 AM IST
விபசாரம், வட்டிக்கு பணம்... ஓசூர் அதிமுக பிரமுகர் கொலையில் கைதான கள்ளக்காதலி பற்றி பரபரப்பு தகவல்கள்...!
ஓசூர் அதிமுக பிரமுகர் கடந்த 3-ந் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
8 Dec 2025 9:51 PM IST
ஊத்தங்கரை அருகே 15-ம் நூற்றாண்டு குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
ஊத்தங்கரை அருகே ஆனந்தூரில் 15-ம் நூற்றாண்டு குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
26 Nov 2025 9:08 PM IST
நள்ளிரவில் வீடு, வீடாக சென்று கதவை தட்டிய இளம்பெண்: போலீசார் விளக்கம்
நள்ளிரவில் பெண் உதவி கேட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
22 Nov 2025 7:43 PM IST
கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்
கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
11 Nov 2025 7:12 AM IST
எச்.ஐ.வி. தொற்று பாதித்த 9 வயது மகனை கொன்று தாய் தற்கொலை: ஓசூரில் சோக சம்பவம்
9 வயது மகனுக்கு எய்ட்ஸ் நோய் கணவரிடம் இருந்து பரவி இருந்தது தெரியவந்தது.
10 Nov 2025 11:58 AM IST




