தண்ணீர் குடத்தை தலையில் வைத்து ஓடிய பெண்கள்


தண்ணீர் குடத்தை தலையில் வைத்து ஓடிய பெண்கள்
x

தண்ணீர் குடத்தை தலையில் வைத்துக்கொண்டு பெண்கள் ஓடினர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட போலீசார் சார்பில் நடந்த பொங்கல் விழா விளையாட்டு போட்டியில் தண்ணீர் குடத்தை தலையில் வைத்து கொண்டு ஓடும் போட்டியில் கலந்து கொண்ட பெண்களை படத்தில் காணலாம்.


Next Story