மகளிர் தின விழா


மகளிர் தின விழா
x

மகளிர் தின விழா நடைபெற்றது.

திருச்சி

Women's Day Celebrationஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் ரோட்டில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையத்தில் மகளிர் தின விழா நடந்தது. நிகழ்ச்சியில் திருச்சி பெண்கள் சிறைச்சாலை போலீஸ் சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினி கேக் வெட்டி மகளிருக்கான பரிசு பொருட்களை வழங்கினார். மேலும் பெட்ரோல் நிலையத்திற்கு வருகை தந்த அனைத்து மகளிருக்கும் பரிசு பொருட்கள் வழங்கினார். இதில் இந்தியன் ஆயில் திருச்சி மண்டல மேலாளர் ராஜேஸ்வரன், மேலாளர்கள் கார்த்திக், கென்னடி, திவ்யா, டீலர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story