வாகனம் மோதி தொழிலாளி பலி
வாகனம் மோதி தொழிலாளி பலியானார்.
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பாலவிடுதி அருகே உள்ள மாவத்தூரை சேர்ந்த மூக்கன் மகன் வைரன்(வயது 55). கூலி தொழிலாளியான இவர் திருச்சி- பாலையம்பட்டி சாலையில் வீரச்சிங்கம்பட்டி பிரிவு பகுதியில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். இதுகுறித்து சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire