தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x

அல்லிநகரத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

தேனி

அல்லிநகரம் வெங்கலாநகர் முதல் தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 40). கட்டிட தொழிலாளி. இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனால் உடல்நிலை சரியாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் இல்லாதபோது மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story