போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வு


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வு
x

நாகையில் நாளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வை 3,979 பேர் எழுதுகின்றனர்.

நாகப்பட்டினம்

நாகையில் நாளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வை 3,979 பேர் எழுதுகின்றனர்.

எழுத்துத்தேர்வு

தமிழகம் முழுவதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வு நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) என 2 நாட்கள் நடைபெறுகிறது.

அதன்படி நாகை மாவட்டத்தில் நாளை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி, அமிர்தவித்யாலா மெட்ரிக் பள்ளியில் எழுத்துத்தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை 3,979 பேர் எழுதுகின்றனர்.

பதவி உயர்வு

காலையில் பொதுஅறிவிற்கும், மதியம் மொழித்தாள் (ஆங்கிலம், தமிழ்) ஆகியவற்றிற்கு தேர்வு நடைபெறுகிறது. நாளை மறுநாள் போலீஸ்காரர்களாக பணியாற்றுபவர்கள் சப்- இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெறுவதற்கான தேர்வு நாகை சர் ஐசக்நியூட்டன் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் 618 பேர் தேர்வு எழுதுகின்றன


Next Story