புயல் சின்னம் எதிரொலி:இன்று முதல் மீனவர்கள் மீன்பிடிக்க தடை


புயல் சின்னம் எதிரொலி:இன்று முதல் மீனவர்கள் மீன்பிடிக்க தடை
x

யல் சின்னம் எதிரொலி:இன்று முதல் மீனவர்கள் மீன்பிடிக்க தடை

ராமநாதபுரம்

ராமேசுவரம்

வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இன்று (புதன்கிழமை) முதல் 9-ந்தேதி வரை பலத்த சூறாவளி காற்று வீசும். எனவே மறு அறிவிப்பு வரும் வரை ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது எனவும், மீன்பிடி படகுகள் அனைத்தையும் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story