ரூ.51 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
திருச்செங்கோட்டில் ரூ.51 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் போனது.
எலச்சிபாளையம்
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. விரலி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரத்து 202 முதல் ரூ.9 ஆயிரத்து 99 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.6 ஆயிரத்து 299 முதல் ரூ.7 ஆயிரத்து 322 வரையிலும், பனங்காளி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.1 ஆயிரத்து 109 முதல் ரூ.1 ஆயிரத்து 809 வரையிலும் ஏலம் போனது. 1,055 மஞ்சள் மூட்டைகள் ரூ.51 லட்சத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire