யோகா விழிப்புணர்வு


யோகா விழிப்புணர்வு
x

அரகண்டநல்லூர் ஸ்ரீ லட்சுமி வித்யாஷ்ரம் பள்ளியில் யோகா விழிப்புணர்வு

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருக்கோவிலூர் வாசவி சங்கம், வனிதா சங்கம், மனவளக்கலை மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து அரகண்டநல்லூர் ஸ்ரீ லட்சுமி வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளியில் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ லட்சுமி வித்யாஷ்ரம் பள்ளி செயலாளர் ராஜாசுப்ரமணியம், முதல்வர் பரணிராஜாசுப்பிரமணியம் ஆகியோர் செய்து இருந்தனர்.


Related Tags :
Next Story