யோகா குறித்த விழிப்புணர்வு முகாம்


யோகா குறித்த விழிப்புணர்வு முகாம்
x

யோகா குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

கரூர்

கரூர் சேவா சங்க மண்டபத்தில் யோக குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில், யோகிஸ் ராஜா கலந்து கொண்டு யோகா செய்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்தும், மன அமைதி, இறை உணர்வு, அனுபவம் மற்றும் உடல் நலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதற்கான ஏற்பாடுகளை கருஊரான் அருள் உள்பட பலர் செய்திருந்தனர்.


Next Story